பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்ட கொலை : கொழும்பை சேர்ந்த நால்வர் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
உள்ளூர்வாசி ஒருவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு, வாழைத்தோட்டத்தை சேர்ந்த நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வியாபாரி ஒருவரைப் பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

தொடர் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வாழைத்தோட்டப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 22 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US