முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளரை வரவேற்ற மக்கள்
Mullaitivu
P Ariyanethran
Sri Lanka Presidential Election 2024
By Dev
முல்லைத்தீவில் (Mullaitivu) பிரசார நடவடிக்கைகளுக்காக சென்ற தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை (Ariyanethran) மக்கள் வரவேற்றுள்ளனர்.
குறித்த வரவேற்பு நிகழ்வு இன்றையதினம் (30.08.2024) பழைய முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, அங்கு சென்ற அரியநேந்திரன் பொது மக்களுடன் இணைந்து வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர்
அதனைத் தொடர்ந்து பிரசார நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US