மீன் விலை உயர்வு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரேரணை நிறைவேற்றம்

Mullaitivu Government Of Sri Lanka Nothern Province Eastern Province Fish Price In Srilanka
By Shan Jul 18, 2026 07:38 AM GMT
Report

புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டமானது, நேற்று முன்தினம்(16.07.2026) இடம்பெற்றுள்ளது.  

சிறுபான்மைக் கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை- சஜித் அணி தெரிவிப்பு

சிறுபான்மைக் கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை- சஜித் அணி தெரிவிப்பு

மீன் விலை உயர்வை கட்டுப்படுத்தல்

இதன்போது, பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மீன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மீன் விலை உயர்வு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரேரணை நிறைவேற்றம் | Mullaitivu Fish Price Hike Motion Passed

கடல் வளம் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் கூட சாதாரண மக்கள் வாங்கக்கூடிய மீன்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், கடற்றொழிலாளர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மீன்கள் இடைத்தரகர்கள் மூலம் பல மடங்கு விலை உயர்த்தப்பட்டு நுகர்வோரிடம் சென்றடைகிறது. இது கண்டிக்கத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன் விற்பனையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிகள் மற்றும் மாலை நேரங்களில் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக பிரதேச சபையிடமிருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்ற பிரேரணை அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெண் பொலிஸ் அதிகாரியிடம் தவறாக நடந்துக் கொண்ட உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்

பெண் பொலிஸ் அதிகாரியிடம் தவறாக நடந்துக் கொண்ட உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்

நுகர்வோர் பாதிப்பை கட்டுப்படுத்தல்

மேலும் மீன் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கடற்தொழில் அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் கடற்தொழில் சமாசங்களுக்கு கடிதம் அனுப்புவதற்கும் சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

மீன் விலை உயர்வு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரேரணை நிறைவேற்றம் | Mullaitivu Fish Price Hike Motion Passed

மேலும் சாதாரண மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் நியாயமான விலையில் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளும் சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும், இடைத்தரகர்களின் காரணமாக மீன்களின் விலை சடுதியாக உயர்வதால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் முல்லைத்தீவு மட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இதே பிரச்சினை காணப்படுவதால், நாடளாவிய ரீதியில் நிலையான விலை கட்டுப்பாட்டு பொறிமுறையை அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கு.அகிலன் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வரவுள்ள ஐரோப்பியத் தூதுவர் குழு

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வரவுள்ள ஐரோப்பியத் தூதுவர் குழு

13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US