முல்லைத்தீவில் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சி (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று (12.01.2023) மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளது.
கட்டுப்பணம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கமலேஷ்வரன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பங்கு கொள்ளுவதற்கான கட்டுப்பணமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் ரூபா 118,500 ஐ செலுத்தி உள்ளார்கள்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
