முதியோர் கொடுப்பனவு பெற சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
Mullaitivu
Money
By Erimalai
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெற சென்ற வயோதிப பெண் ஒருவர், தான் மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று (14) காலை முதியோர் கொடுப்பனவு எடுக்க சென்ற வயோதிப பெண் தான் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வயோதிபர் கொடுப்பனவு..
தன்னை மரியாதைக் குறைவாக நடத்தி முதியோர் கொடுப்பனவு அட்டையை தூக்கி எறிந்ததாக அந்த வயோதிப பெண் தெரிவித்துள்ளார்.
ரூபா 250 இற்காக காலையிலேயே நீர் கூட பருகாமல் நடந்து வந்து காத்திருந்த தனக்கு நடந்த இந்த சம்பவத்திற்கு யார் நியாயம் வாங்கி தருவது என அவர் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.
30 கோடி கேட்டதில் சிக்குவார்களா தேசபந்து மற்றும் டிரான் : நீதிமன்ற வாயிலில் வைத்து அம்பலமான இரகசியம்
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US