ஆடம்பர வாகனங்களை தவிர்க்கும் எம்.பிக்கள் - செய்திகளின் தொகுப்பு
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுஸூகி மாருதி காரில் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கத்தை விட ஒருசில எளிமையான வாகனங்களில் ஏராளமான எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.
அண்மைய வன்முறைச் சம்பவங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்த மாற்றம் தெரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
