வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல காத்திருக்கும் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல்
வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்ல விரும்பும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2-18 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளைக் கொண்ட வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் பெண்கள் அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாவலர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிள்ளைகள் இல்லாமல் வேலைக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் பெண்கள், தங்களுக்கு பிள்ளைகள் இல்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
