உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு
Kalutara
Sri Lanka Police Investigation
By Aanadhi
களுத்துறை (Kalutara) மாவட்டம், இத்தேபான பிரதேசம் அருகே உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இத்தேபான , மீகம ஆற்றின் பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமான செயல்
மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் காணப்படாத அதே நேரம், என்ஜின் இலக்கமும் , அடித்தட்டு (செசி) இலக்கமும் ஆழமான முறையில் சுரண்டி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான செயலுக்கு குறித்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்ர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US