வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Sri Lankan Tamils
Vavuniya
Sri Lankan Peoples
Fire
Accident
By Thileepan
வவுனியாவில் வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று(30.04.2026) ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட தீ விபத்து
வவுனியா நகரப் பகுதியில் இருந்து ஏ9 வீதி ஊடாக சென்ற மோட்டர் சைக்கிள் தாண்டிக்குளம், முருகன் கோவிலடியை அண்மித்த போது, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த இரு இளைஞர்களும் மோட்டர் சைக்கிளை கீழே போட்டுவிட்டு நிலத்தில் வீழ்ந்து தப்பியுள்ளனர்.
இதன்போது, அந்த பகுதியில் நின்ற இளைஞர்கள், பொது மக்கள் நீரி மற்றும் மண் என்பவற்றை போட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்



Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US