மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Parliament of Sri Lanka Sri Lanka Cricket Law and Order
By Aanadhi Jan 11, 2025 08:52 AM GMT
Report

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக இருக்கும் நீதியரசர் பந்துல கருணாரத்ன, குறித்த பதவிக்குப் பொருத்தமற்றவர் என்றொரு பிரச்சினை எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஶ்ரீலங்கா கிரிக்கட் சபையின் நிர்வாகத்தைக் கலைத்து , இடைக்கால நிர்வாகமொன்றை நியமித்தமை தொடர்பான வழக்கில் நீதியரசர் பந்துல கருணாரத்னவின் செயற்பாடு விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது.

துமிந்த சில்வா மீண்டும் தேசிய மருத்துவமனையில் அனுமதி

துமிந்த சில்வா மீண்டும் தேசிய மருத்துவமனையில் அனுமதி

இடைக்காலத் தடை உத்தரவு

குறித்த இடைக்கால நிர்வாக சபைக்கு எதிராக ஷம்மி சில்வா முன்வைத்த கோரிக்கையை ஏற்று பந்துல கருணாரத்ன உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை | Motion Of No Confidence Against Appellate Judge

மேலும் குறித்த வழக்கில் தனக்கு விருப்பமான முறையில் நீதியரசர்களை நியமனம் செய்திருந்தார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதன் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதமளவில் நீதியரசர் பந்துல கருணாரத்னவை உச்சநீதிமன்ற நீதியரசராக நியமனம் செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த ​போது, மேற்குறித்த வழக்கை காரணம் காட்டி அவரது நியமனத்தை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

ஆனையிறவு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை

ஆனையிறவு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணை

இவ்வாறான நிலையில் நீதியரசர் பந்துல கருணாரத்னவை கௌரவமான முறையில் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை | Motion Of No Confidence Against Appellate Judge

இந்நிலையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான மனுவில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக அரசின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் எம்.பிக்கள்

தமிழக அரசின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் எம்.பிக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US