பிள்ளைகளுக்கு விஷம்கொடுத்து தானும் விசம் அருந்திய தாய் சிகிச்சை பலனின்றி மரணம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kamal
பிள்ளைகளுக்கு விசம் கொடுத்து தானும் விசம் அருந்திய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடன் பிரச்சினை காரணமாக குறித்த பெண் தனது இரு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் வத்துபிட்டிவல பகுதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விஷம் கொடுக்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளார்.

கடன் பிரச்சினைகள்
விஷம் கொடுக்கப்பட்ட 7 வயதான சிறுமி கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US