லண்டனில் தாயும் ஐந்து வயது மகனும் கொடூரமாக குத்திக் கொலை!

Police spokesman London Attempted Murder
By Murali Jun 21, 2022 09:34 PM GMT
Report

வடக்கு லண்டனில் பெண் ஒருவரும் ஐந்து வயது சிறுவனும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்கள் தாய் மகன் என நம்பப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் 1.37 மணியளவில் ப்ரூக்சைட் சவுத், பார்னெட்டில் உள்ள வீட்டிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். இதனையடுத்து துணை மருத்துவர்களும், ஏர் ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

எனினும், குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் 37 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மெட் சிறப்பு குற்றப்பிரிவு ஆணையம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

லண்டனில் தாயும் ஐந்து வயது மகனும் கொடூரமாக குத்திக் கொலை! | Mother And Young Son Found Stabbed To Death

காவல்துறையிடம் தகவல் வழங்குமாறு கோரிக்கை

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தலைமை கண்காணிப்பாளர் சாரா லீச் இது "நம்பமுடியாத சவாலான காட்சி" என்று விவரித்தார்.

மேலும் "என்ன நடந்தது என்பதை ஆராய சிறப்பு துப்பறியும் நபர்கள் பணியாற்றி வருகின்றனர் எனவும் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் வேறு எவரும் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதை உள்ளூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று அல்லது சமீப நாட்களில் வழக்கத்திற்கு மாறான எதையும் பார்த்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் காவல்துறையிடம் தகவல் வழங்குமாறு அவர் கூறியுள்ளார். விசாரணைகளின் போது நீங்கள் தகவல் முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்

ஆரம்பத்தில், ஒரு பெண்ணும் ஐந்து வயது சிறுமியும் தாக்குதலில் பலியானதாக மெட் பொலிஸார் கூறியிருந்தனர். எனினும், கொல்லப்பட்ட குழந்தை ஆண் குழந்தை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் தாயும் ஐந்து வயது மகனும் கொடூரமாக குத்திக் கொலை! | Mother And Young Son Found Stabbed To Death

மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US