இஸ்ரேலுக்கு கடத்தப்பட்ட 1 லட்சம் யூதர்கள்! மொசாட் நடத்திய அதிரடி நடவடிக்கை
1981 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரையான காலபகுதியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், சூடான் என்கின்ற ஒரு இஸ்லாமிய நாட்டில் தங்கியிருந்து மிக பிரம்மாண்டமான ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது.
குறித்த இரகசிய நடவடிக்கையின் முக்கியமான வகிபாகத்தை வகித்த ஒரு உளவாளிதான் கெட் சிம்ரூன்.
பல தசாப்பதங்களாக மிக்பெரிய இரகசியமாக இருந்து வந்த மொசாட்டின் அந்த உளவுநடவடிக்கையின் பக்கங்களை உலகிற்கு கூற இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதியளித்ததை தொடர்ந்து அவர் அது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரகசிய நடவடிக்கையின் பெயர் Opreation Brothers.
எத்தியோப்பியாவில் பல நூற்றாண்டுகளாக தங்கி வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான கருப்பு யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு கடத்துவதுதான் Opreation Brothers நடவடிக்கை.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan