அலி கமேனியை நெருங்குமா மொசாட்! சீன அணு ரகசியங்கள் அமெரிக்காவிடம்..
அமெரிக்காவினுடைய பிரம்மாண்டமான uss ஆபிரகாம் லிங்கன் என்ற போர் விமானதாங்கி கப்பல் ஈரானை முற்றுகையிட்டுள்ளது.
இதனை தவிர பல கப்பல்களும் ஈரானை சுற்றிவளைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான சுரங்கமொன்றில் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், சீனாவினுடைய அணுவாயுத உற்பத்தி தொடர்பான இரகசியங்கள் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டிருப்பதாக இதனை விற்றது சீனாவினுடைய இரண்டாவது பலம் பொருந்திய ஒரு இராணுவ ஜெனரல் என்கின்ற விடயமுமே தற்போது உலகளாவிய ரீதியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே பாரசீகவளைகுடாவிலுள்ள போர் பதற்றம் ஒரு பக்கம் சீன இரகசியங்கள் ஒரு பக்கம் என உலக அரசியல் பரபரபாகியுள்ளது.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பார்க்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam