10 பேருக்கு கோவிட்! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு - செய்திகளின் தொகுப்பு
Batticaloa
Corona Virus
Covid - 19
Antigen Test
By Mayuri
மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை தொகுதியில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலைய பகுதியில் 79 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதான் தலைமையில் பொது சுகாதார வைத்திய அலுவலக குழுவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US