இலங்கையில் நேற்று முதல் வழங்கப்பட்ட அனுமதி: வெளியானது அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க நேற்று முதல் அனுமதி வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) அறிவித்துள்ளார்.
இதன்படி, திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சினிமா அரங்குகள் மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கப்படுகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், திறக்கப்படும் பகுதிகள் எந்த எல்லைக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் நாளைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan