நெருக்கடியில் இலங்கை: பசில் வெளியிட்ட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
Sri Lanka
Money
Finance
Basil Rajapaksha
By Mayuri
தற்போது நாடு எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலங்களில் தீர்வு காணப்படும் எனவும் அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பிளெக்ஸி கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேற்றையதினம் திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
குறிப்பாக நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணியை ஈட்டும் பிரச்சினைக்கு இந்த புதிய நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்தது என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US