மீண்டும் பகுதி பகுதியாக அல்லது பிரதேச ரீதியாக முடக்க திட்டம்! செய்திகளின் தொகுப்பு (VIDEO)
நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் சில பிரதேசங்கள் அல்லது பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் கோவிட் - 19 வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை 5 - 7 வீதத்தில் உயர்ந்துள்ளதாகவும், இது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் நடந்து கொண்ட விதமே பாதகமான விளைவுகளுக்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேரமுக்கிய செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
