துறவிகள் துறவிகளுக்கான வேலைகளை செய்ய வேண்டும்-ஜனாதிபதி

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe SL Protest Sri Lanka Violence 2022
By Steephen Nov 24, 2022 10:02 AM GMT
Report

அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் எவரையும் கைது செய்யவில்லை எனவும் வசந்த முதலிகே 8 முதல் 9 ஆமண்டுகள் பல்கலைக்கழகத்தில் இருப்பதாகவும் அது எப்படி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவர் அல்ல

Wasantha Mudalige-வசந்த முதலிகே

வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவர் அல்ல. பல்லைக்கழக மாணவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. வசந்த முதலிகே 8 முதல் 9 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றார்.

வசந்த முதலிகேவுக்கு 31 வயது.எப்படி இது முடியும். இதற்கு இடமளிக்க முடியாது. தேவையெனில் ஒரு வருடம் வழங்கலாம். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து விலக வேண்டும்.நான் பல்கலைக்கழத்தில் இருந்து வெளியேறும் போது 21 வயது.

அரசியலமைப்புச்சட்டத்தின் மூன்றாது சரத்தில் மக்களின் இறையாண்மை உரிமைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் நான்கு வழிகள் உள்ளன. நாடாளுமன்ற, நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதிமன்ற அதிகாரம்.

இப்படியே அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அடுத்தது அடிப்படை உரிமை. சர்வஜன வாக்கெடுப்பில் மாத்திரமே நேரடியாக மக்கள் பங்கு பெறலாம். எவரும் வீதியில் இறங்கி ஆட்டம் போட முடியாது.

வன்முறைகளில் ஈடுபட இடமில்லை. அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாக்கவே இராணுவம் இருக்கின்றது. நாட்டின் அரசாங்கத்தை கவிழ்க்க வரும் போது இராணுவம் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க முடியாது.

காவி அணிந்த துறவிகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

ரணில் விக்ரமசிங்க-Ranil Wickramasinghe

வீதிகளில் இறங்கி எமது விகாரைகளுக்கு காவி அணிந்த சிறார்களை அனுப்பி பௌத்த பிக்குமாரை அச்சுறுத்தும் போது நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். காவி அணிந்த துறவிகளை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது சரத்திற்கு அமைய அவற்றை நிறுத்துவது இராணுவத்தின் கடமை. காவி அணிந்த துறவிகள் அதற்கான வேலைகளை செய்துக்கொண்டு இருக்க வேண்டும். அதனை விடுத்து வேறு வேலைகளை செய்ய நான் இடமளிக்க மாட்டேன் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US