திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
Sri lanka election 2024
By Dhayani
எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை நிறைவடைந்திருந்தது.
விசேட விடுமுறை
இதற்கமைய தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் 7 மணிக்கு ஆரம்பமானதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் நாளைய தினம் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், நாளை மறுதினம் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US