ஈரானின் புதிய உச்சதலைவரின் அதிரடி அறிக்கை! அமெரிக்காவில் அல்லாஹு அக்பர் என கூறி நடந்த தாக்குதல்
அமெரிக்கா ஈரானில் மிக கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க ஈரான் பதிலடி தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தாக்குதல்கள் ஆரம்பித்த நாளிலிருந்து மட்டும் 4 பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 12 ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள யூத வழிப்பாட்டிடத்தில் 140 மாணவர்களின் உயிர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளது. தாக்குதல்தாரி சம்பவ இடத்தில் கருகி உயிரிழந்துள்ளார்.
அதேநாள் அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் மொஹமட் ஜூல்லா என்ற 36 வயது இளைஞர் ஓல்ட் டோமினியோன் பல்கலைகழகத்தில் அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொண்டு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த இரண்டு தாக்குதல்களும் ஈரானின் புதிய உச்சதலைவர் மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை வெளியாகி ஒரு மணி நேரத்திற்கு பிறகு இடம்பெற்றுள்ளது. இது தான் ஆரம்பம் என்று கூறப்படுகின்றது.
இந்த விடயங்களின் விரிவான விளக்கங்களுடன் வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri