ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு..! மொஜ்தபா கமெனியின் கடும் எச்சரிக்கை
ஈரானிய ஊடகங்களும், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியுடன் தொடர்புடைய டெலிகிராம் சேனலும், அவர் கூறியதாகக் கூறப்படும் இரண்டு செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்தச் செய்திகளில், ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அவருடன் கொல்லப்பட்ட மற்றவர்கள் மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரின் மரணங்களுக்கு கமெனி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு
தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமெனி
லாரிஜானிக்கு அனுப்பிய செய்தியில், "ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு, தியாகிகளின் குற்றவாளிக் கொலையாளிகள் அந்த விலையை விரைவில் செலுத்த வேண்டியிருக்கும்" என்று கமெனி கூறியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்ற பிறகு வெளியிட்ட மூன்றாவது மற்றும் நான்காவது செய்திகள் இவை.
மார்ச் 8 அன்று ஈரானின் உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமெனி, மறைந்த அயதுல்லா அலி கமெனியின் வாரிசாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நேரில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan