விடுதலை புலிகளுக்கு எதிரான அநீதிகளுக்கு Truth commission-ஆல் சட்டமூலம்

Ranil Wickremesinghe National People's Power - NPP NPP Government
By Kanthan Aug 21, 2025 12:55 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உண்மை ஆணைக்குழுவுக்கான (Truth commission) சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

இந்த ஆணைக்குழுவால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் எதிராக பிரிவினைவாத யுத்தத்தில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவென தோன்றுகிறது என  ஊடவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

பாஜக - திமுகவை பகிரங்கமாக எச்சரித்த தவெக தலைவர் விஜய்

பாஜக - திமுகவை பகிரங்கமாக எச்சரித்த தவெக தலைவர் விஜய்

எங்கள் சுதந்திரம்

இணையத்தள நிகழ்ச்சியில்  நடந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளுக்கு எதிரான அநீதிகளுக்கு Truth commission-ஆல் சட்டமூலம் | Mohan Samaranayake Truth Commission

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் அரசியல்,சமூக,பொருளாதாரம்,கலாசாரம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதே போராட்டமாகும்.

இவ்வாறான போராட்டங்களின் உண்மைத்தன்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

அதற்கு Truth commission ஒன்று தேவைத்தான்.

மகிந்தவுக்கு நேர்ந்த துயரம்.. அநுரவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள பௌத்த பிக்குகள்!

மகிந்தவுக்கு நேர்ந்த துயரம்.. அநுரவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள பௌத்த பிக்குகள்!

தற்போதைய அரசாங்கம் 

இலங்கையில் 1815 கண்டி இராச்சியம் கைவிடப்பட்டு எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்ட சம்பவம் மேலும் 1818 பெரும் கிளர்ச்சி,1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி அத்தோடு முப்பது வருடங்கள் நடந்த பிரிவினைவாத யுத்தம் போன்றன எமது நாட்டில் பாரிய மாற்றங்களை உண்டாக்கியது.

விடுதலை புலிகளுக்கு எதிரான அநீதிகளுக்கு Truth commission-ஆல் சட்டமூலம் | Mohan Samaranayake Truth Commission

அதே போல் 2022 ஆம் ஆண்டு அரகலய போட்டத்தின் பல உண்மை தகவல்கள் மறைந்திருக்கிறது அல்லது மறைக்கப்பட்டுள்ளது.

சில தகவல்கள் வெளிவரலாம்,சில தகவல் வெளியிடப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவை வெளிகொண்டுவரப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் மற்றும் கடந்த அரசாங்கம் போன்றன இந்த அரகலய போராட்டத்தில் உருவாக்கப்பட்ட அதனால் இதன் உண்மைகள் வெளியில் வருமா என்பது சந்தேகமே என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகச்சிறந்த நீதிபதி - பிராங்க் கேப்ரியோ காலமானார்

உலகின் மிகச்சிறந்த நீதிபதி - பிராங்க் கேப்ரியோ காலமானார்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US