வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை முல்லைத்தீவில்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடத்தப்படும் குளோபல் பெயார் (Global Fair) நடமாடும் சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் குறித்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் கோரிக்கை
இதன்படி இந்த நடமாடும் சேவையிலே முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்களை பங்குபற்றி பயன்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன் ஆகியோர் இந்த நடமாடும் சேவை தொடர்பில் விளக்கங்களை வழங்யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan