சவுதி அரேபியா - நஜ்ரான் நகரில் ஏவுகணைத் தாக்குதல்: 6 பேர் காயம்
Saudi Arabia
World
By Amal
சவுதி அரேபியாவின் தெற்கே உள்ள நஜ்ரான் நகரில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளதாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது 3 வீடுகளும், 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எச்சரிக்கை
முன்னதாக, இந்த பகுதியில் சாத்தியமான ஆபத்து குறித்து தேசிய முன்கூட்டிய எச்சரிக்கை தளம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US