வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
முதுகலை படிப்பு மற்றும் பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விமான டிக்கெட் மற்றும் இதர வசதிகளுக்கு பணம் வழங்குவதை நிதி அமைச்சு நிறுத்தியுள்ளது.
இதனை நிதியமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
நெருக்கடி நிலை
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழு வருடங்கள் தொடர்ச்சியாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முதுகலைப் படிப்பு அல்லது பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஓராண்டு விடுமுறை வழங்கப்படும் எனவும், வெளிநாடு செல்லும் ஆசிரியர்களுக்கு விமான பயண சீட்டு உள்ளிட்ட போன்ற வசதிகள் வழங்கப்படும் எனவும் அவர்களது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அந்த வசதிகளை வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்றும் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நிதியமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியிருந்தால் அது சாதகமான நிலையை எட்டியிருக்கும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
