ஈஸ்டர் தாக்குதல் இரகசியத்தை சொன்ன அமைச்சருக்கு சிக்கல்! வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய சாட்சியாளர்
உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படாத விடயம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தவறான கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்க, எவருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்புச் செயலாளர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
