நவீன மயப்படுத்தப்பட்ட கடற்றொழில்துறை: அமைச்சர் உறுதி

Jaffna Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Theepan Mar 17, 2025 05:33 PM GMT
Report

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் கடற்றொழில் நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தினர் இன்று(17.03.2025) அமைச்சரை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆவணப் படமொன்றை தயாரித்துள்ளனர். அதனை எனக்கு காண்பித்தனர்.

ஜே.வி.பி குற்றச் செயல்களை ஒப்புக்கொள்கின்றதா..! கம்மன்பில விளக்கம்

ஜே.வி.பி குற்றச் செயல்களை ஒப்புக்கொள்கின்றதா..! கம்மன்பில விளக்கம்

நவீனமயமாக்கப்பட்ட கடற்றொழில்

அதேபோல இந்திய கடற்றொழிலாளர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமையை கடைபிடிக்கின்றனர்.

நவீன மயப்படுத்தப்பட்ட கடற்றொழில்துறை: அமைச்சர் உறுதி | Minister Promises Modernized Fisheries

இவற்றை தடுத்து நிறுத்தினால் எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும். அதேபோல் கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

நவீன மயப்படுத்தப்பட்ட கடற்றொழில்துறை: அமைச்சர் உறுதி | Minister Promises Modernized Fisheries

ஆழ்கடல் கடற்றொழிலுக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அவை ஊடாக ஆழ்கடல் கடற்றொழில் ஊக்குவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மோடி - ரணில் இரகசிய உறவை தகர்த்த முக்கிய சக்தி

மோடி - ரணில் இரகசிய உறவை தகர்த்த முக்கிய சக்தி

படலந்த வதை முகாம் குறித்து சாட்சியமளிக்க பலரும் ஆயத்தம்

படலந்த வதை முகாம் குறித்து சாட்சியமளிக்க பலரும் ஆயத்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US