இலங்கை வீரர்களை வாழ்த்த ஜப்பான் பறந்து சென்ற அமைச்சர் நாமல்
Sri lanka
Olympics
Namal rajapaksha
By Steephen
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிக்பிக் போட்டிகளில் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் இலங்கை வீர, வீராங்களை ஊக்கப்படுத்தவும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகளை சந்திக்கவும் ஜப்பானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எண்ணியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெறவிருந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US