அரசாங்கம் வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

Ministry of Health Sri Lanka Sri Lanka Government Nalinda Jayatissa NPP Government Nurse
By Kanthan May 30, 2026 06:31 AM GMT
Report

சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தாதியர் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த 515 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (29.05.2026)இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மற்றுமொரு உயர் அதிகாரி பதவி விலகுவதாக தகவல்

மற்றுமொரு உயர் அதிகாரி பதவி விலகுவதாக தகவல்

வர்த்தமானி அறிவித்தல்

தாதியர் கல்லூரிகளில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு  வெளியிடவுள்ளோம் என நேற்று உரையாற்றும் போதே தெரிவித்திருந்தார்.

உயர்தரம் முடித்த மாணவர்கள்,  தாதியர் கல்லூரிகளில் இணைந்துகொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலாகும்.

இன்று (30.05.2026) முதல் ஜூன் மாதம் (30.06.2026) 30ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்குள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.health.gov.lk) ஊடாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

அந்தக் குழுவிற்கு 3000 பேரை இணைத்துக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம். அப்படியானால் இந்த குழுவினர் 2026 இல் இன்னும் சில மாதங்களில் தங்களது பயிற்சியை ஆரம்பிக்கும் போது 2029 ஆம் ஆண்டில் பயிற்சியை முடித்து வெளியே வருவார்கள்.

அரசாங்கம் வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு | Minister Nalinda Jayatissa Bsc Nursing

மேலும் இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது.

டிசம்பர் மாதத்தில் அதன் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீள் மதிப்பீடு (Re-correction) போன்றவற்றைச் செய்து அந்தப் பெறுபேறுகளை முழுமைப்படுத்திய பின்னர் அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதாவது 2026 இல் உயர்தரம் செய்த குழுவினருக்கும் தாதியர் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அந்தக் குழுவினரையும் ஜனவரி மாதம் அல்லது ஆகக்கூடிய பெப்ரவரி பாதியளவிற்குள் தாதியர் கல்லூரிகளுக்குள் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். அது 3000 பேர் கொண்ட பெரிய குழுவாக இருக்காது என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால் உயர்தரப் பரீட்சை முடிவடைந்து சில வாரங்கள் செல்லும் போதே பெறுபேறுகள் வெளியாகி தாதியர் சேவைக்கு விண்ணப்பிக்கக் கூடிய வகையில் இந்த நடவடிக்கைகளை நாம் ஒழுங்கு செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

மக்களுக்கு திணிக்கப்படவுள்ள பாரிய சுமை: ஐ.எம்.எப் அறிக்கையை அம்பலப்படுத்திய ஹர்ஷ டி சில்வா!

மக்களுக்கு திணிக்கப்படவுள்ள பாரிய சுமை: ஐ.எம்.எப் அறிக்கையை அம்பலப்படுத்திய ஹர்ஷ டி சில்வா!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US