யாழில் ஒரே நாளில் கிடைத்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் (Photos)
Jaffna
Fishing
Sri Lanka Fisherman
By Theepan
14 சுறா மீன்கள்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்தொழிலாளர்களால் 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (10.10.2022) பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
பிடிக்கப்பட்ட 14 சுறா மீன்களும் சுமார் 2000 கிலோகிராமிற்கும் அதிக நிறை கொண்டது என தெரியவருகிறது.
பல இலட்சம் பெறுமதியான மீன்கள்
இந்த நிலையில் அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவற்றை கூலர் வாகனம் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US