மகிந்தவின் முகவர் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் சந்திப்பில் மறைந்துள்ள இரகசியம் (Video)
"மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இருகின்றார், எனவும் அவர் இலங்கையில் இருகின்ற போது 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என முதலில் வலியுறுத்தியவர் அவர்தான்" என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
”21ஆம் வரைபின் பின்னர் மகா நாயக்க தேரர்களிடம் அந்த கருத்தை சொல்லுகின்றார் எப்படியென்றால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்பட்டுவிட்டால் மகாணங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் பிழைத்துவிடும். ஆகவே மாகாணங்கள் அங்கு சுயாதீனமாக இயங்க ஆரம்பித்துவிடும் என தேவையற்ற ஒரு விடயத்தை அங்கு வலியுறுத்தியுள்ளார்” என ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam