புதுடெல்லியில் இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்துள்ள மிலிந்த மொரகொட
Srilanka
India
Delhi
By Ajith
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை இன்று, புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு, புதிதாக வருகை தந்த இராஜதந்திர தூதுவர்கள், இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்திக்கும் நடைமுறைக்கு ஏற்ப இருந்தது.
இந்த கலந்துரையாடலின் போது, இருவரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.
உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மொரகொட, நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக மக்களிடையே தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US