மிஹிந்தலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு
Anuradhapura
Sri Lanka Police Investigation
Death
By Aanadhi
அநுராதபுரம், மிஹிந்தலை சீப்புக்குளம் பகுதியில் விவசாய கிணற்றொன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் 23 வயதையுடைய கிரிமெட்டியாவ - சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சடலத்தை கண்டறிந்த பெண்ணின் சகோதரி
உயிரிழந்த யுவதியின் சகோதரி மாடுகளைப் பார்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த பின்னர் வீட்டில் மூத்த சகோதரி இல்லாததால் சுற்றிலும் தேடியபோது கிணற்றுக்குள் சடலமாக மிதந்ததைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US