வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வோரின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கையொன்றின் பிரகாரம் கடந்த செப்டம்பரில் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை 10% வீதத்தினால் அதிகரித்துள்ளது
கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் 28, 344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பணியக அறிக்கை
2023ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 25, 716 ஆக பதிவாகியிருந்தது.

நடப்பு ஆண்டின் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் மாத்திரம் 240, 109 இலங்கையர்கள் வெளிநாடுளுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
தேசியப்பட்டியலுக்காக இரு பிரதிநிதிகளை இழக்க போகும் தமிழரசு கட்சி: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri