இன்றும் கனமழை தொடரும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Sri Lanka TN Weather Weather
By Dharu May 30, 2025 11:43 PM GMT
Report

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.


நாட்டின் சில பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

நாட்டின் சில பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பலத்த காற்று

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 10 கி.மீ தொடர்க்கம் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

இன்றும் கனமழை தொடரும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | Meteorological Department Warning

நாட்டின் பிற பகுதிகளில், அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திணைக்களம் கோரியுள்ளது.

கொழும்பில் மழையின் கோரத்தாண்டவம்..! பலர் வைத்தியசாலையில்

கொழும்பில் மழையின் கோரத்தாண்டவம்..! பலர் வைத்தியசாலையில்

நுவரெலியா 

இந்நிலையில், நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் உள்ள தோட்ட குடியிருப்பின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் 04 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றும் கனமழை தொடரும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | Meteorological Department Warning

நேற்று (30) மதியம் திடீரென காற்று வீசியதாகவும், அதே நேரத்தில் கூரையுடன் இணைக்கப்பட்டிருந்த கூரைத் தகடுகள் கழன்று விழுந்ததாகவும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

செய்தி - திருமாள்

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மினி சூறாவெளியால் நேற்று (30)காலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் சிராஜ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெமுனுபுர த்தில் உள்ள வீடொன்றில் வீட்டு கூரை உள்ளிட்ட தகர சீட் முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்றும் கனமழை தொடரும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | Meteorological Department Warning

பலத்த காற்றுடன் கூடிய கால நிலையால் குறித்த வீட்டின் மீது மேல் பொருத்தப்பட்ட தகரங்கள் இவ்வாறு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விடயங்களை உரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

செய்தி - ரொஷான்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US