மேர்வின் சில்வாவுக்கு பிணை
Colombo
Mervyn Silva
Sri Lanka Magistrate Court
By Dev
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை (Mervyn Silva) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் (Colombo High Court) உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை, இன்றையதினம் (07.05.2024) கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த வழங்கியுள்ளார்.
அதன்படி, அவரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்ல தடை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியதாக மேர்வின் சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கிலேயே மேர்வின் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US