வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிராக புலனாய்வாளர்களின் செயற்பாடு ஆரம்பம் (VIDEO)
வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிராக புலனாய்வாளர்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நெருங்கி வரும் நிலையில், நினைவு நாள் அனுஸ்டிப்பு தொடர்பில் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் தமிழர் தாயக பகுதியில் நிலவி வருகின்றது.
தமிழ் மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலிபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அதாவது இந்த நினைவேந்தலை யாரும் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது என்பதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிரான புலனாய்வாளர்களின் செயற்பாடு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan