மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Batticaloa Maaveerar Naal
By Kumar Nov 26, 2025 09:30 PM GMT
Report

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டு வருவதாக மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அத்தோடு, கட்சியின் முக்கியஸ்தர் சுரேஸ் அடாவடித்தனமாக குறித்த நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ஐந்து பேர் கைது

யாழில் ஐந்து பேர் கைது

மாவீரர் நிகழ்வு 

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இன்னும் இரண்டு நாட்களில் மாவீரர் தின அனுஸ்டிப்பு இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்களால் நியமிக்கப்பட்ட மாவீரர் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு அதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | Memory Of Heroes In Batti Issue Tamils

குறித்த துயிலுமில்லங்களில் மக்களால், போராளிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்ததாக குறித்த மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு மக்களாலேயே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வரும் போது இதற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறு இங்கு அக்கட்சியினால் குழப்பம் விளைவிக்கப்படுவது அவர்களின் தலைமைகளுக்குத் தெரியுமோ தெரியவில்லை, இருந்த போதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் அவர்கள் அடாவடித்தனமாக குறித்த நிருவாகத்திற்கு அச்சுறுத்தல்களை விடுகின்றார்.

வடமராட்சி கிழக்கிலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு..!

வடமராட்சி கிழக்கிலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு..!

அச்சுறுத்தல்

மக்களாகச் செயற்படும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று இருக்கும் போது உங்கள் ஒத்துழைப்புகளை இதற்கு வழங்கி மக்கள் மூலமாகவே இதனை மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.

அவர்களின் கட்சி ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் என அச்சுறுத்தும் விதமாக நடக்கின்றார். இது தரவை துயிலுமில்லத்தில் மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, தரவை, தாண்டியடி என மூன்று துயிலுமில்லங்களிலும் இது நடந்துள்ளது.

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | Memory Of Heroes In Batti Issue Tamils

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இதனை உணர வேண்டும். இவர்கள் ஏன் இந்த நிர்வாகங்களை குழப்ப வேண்டும். இந்த நிர்வாகங்கள் எந்தவித ஒழிவு மறைவுமின்றி வெளிப்படையாக இயங்குகின்றது.

இதனைக் குழப்பும் விதமாக இவர்கள் செயற்படுகின்றார்கள். தரவை துயிலுமில்லத்திற்குரிய அனைத்து விடயங்களும் மக்களின் ஒத்துழைப்புடன் பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள்

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US