இணைய வழியில் கற்கும்போது நினைவுத்திறன் அதிகரிக்கிறது: ஆய்வு முடிவு
அமெரிக்காவில் பல்கலைக்கழக கல்விக்காகச் செல்லும் மாணவர்களில் 75 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு பாடத்தையாவது இணைய வழியில் கற்று வருவதாக அமெரிக்காவின் கல்வித் தரவுகளுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் இணையம் வழியாகக் கல்வி கற்போரின் தொகை வேகமாக அதிகரித்து வருவது சமீப கால ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.
மாணவர் ஒருவர் தான் கற்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவு, பாரம்பரியக் கல்வியை விட ஆன்லைன் கல்வியில் 15 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இணைய வழியில் நினைவுத்திறன் அதிகரிப்பு
பாரம்பரிய கற்றலுடன் ஒப்பிடும்போது, இணையவழிக் கற்றலுக்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைவான நேரமே தேவைப்படுகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
தமிழிலும் uchchi இணையத்தளம் முதலான வலைத்தளங்கள் இணையவழிக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளன.
தமிழ் இலக்கணம், சிறுவர்களுக்கான தமிழ், யாப்பிலக்கணம் முதலான பல பயனுள்ள பாடங்கள் இந்தத் தளத்தில் uchchi இணையத்தளத்தில் கற்பிக்கப்படுகின்றன.
ஆண்டொன்றுக்கு $30 மட்டுமே கட்டணமாக அறவிடப்படுவதால் (மாதம் $2 ½ என்ற கணக்கு) அதிக செலவில்லாமல் உயர்தரத்திலான கல்வியைப் பெறுவதற்கும் வாய்ப்பாகிறது,
வேகமாகவும் வினை நுட்பத்துடனும் கற்பதற்கு இணையவழிக் கற்கை நெறிகள் உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
