மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலி (Video)

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Theepan Aug 07, 2023 04:55 AM GMT
Report

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மறைந்த சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் இளநிலை சட்டத்தரணிகளினால் நேற்றைய தினம் (06.08.2023) இடம்பெற்ற இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் அவரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்துறையின் வளர்ச்சிக்கு சாந்தா அபிமன்னசிங்கம் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்தே இந்த நினைவஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

இந்த கூட்டத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.  

அவர்களுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, தவத்திரு வேலன் சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா உள்ளிட்டடோரும் பங்கேற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உபதலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், ஜூன் 19ஆம் திகதி தனது 77ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலி (Video) | Memorial Gathering In Jaffna

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலி (Video) | Memorial Gathering In Jaffna

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலி (Video) | Memorial Gathering In Jaffna

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US