சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய தூதரகத்தின் அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய தூதரகத்தின் 2ஆம் நிலை அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மன்னாருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மதியம் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடல்
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan
