கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் திட்டங்களைப் பற்றிய முன்னேற்ற ஆலோசனை கூட்டம்
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பற்றிய ஆலோசனை கூட்டம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் 2025இற்கான திட்டங்களின் முன்னேற்றம் குறித்தே இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதி
இதன்போது, 2024ஆம் ஆண்டிற்கான ரூபாய் மில்லியன் 28க்கும், 2025ஆம் ஆண்டிற்கான ரூபாய் மில்லியன் 145க்கும் மேற்பட்ட தொகைகள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்காக ஒதுக்கப்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US