மீசாலை - அல்லாரை கிராமத்தில் பிடிக்கப்பட்ட 15 ஆடி நீளமான மலைப்பாம்பு(Video)
People
Meesalai
Mountain Snake
By Independent Writer
தென்மராட்சியின், மீசாலை - அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை இன்று காலை மலைப்பாம்பு பிடித்துள்ளது.
சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு சேவலை விழுங்க முற்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து பாம்பைப் பிடித்துக் கட்டியுள்ளனர்.
கிராமத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும்
பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 222 Reviews
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
மத்திய கிழக்கின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை: இஸ்லாமாபாத் சென்றடைந்த அமெரிக்க துணை ஜனாதிபதி
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட ஈரானிய தூதுக்குழுவினர்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US