மருத்துவ கனவுடன் காத்திருந்த இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் கல்வி கற்கும் வாய்ப்பு

Ministry of Education Pakistan Sri Lanka Government Doctors
By Dhushi Feb 23, 2026 08:17 AM GMT
Report

பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்விக்காக கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த மாணவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கீகாரம்

இந்த திட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

அதே போன்று, இந்த திட்டத்தை பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) நிர்வகித்து வருகின்றது.

மருத்துவ கனவுடன் காத்திருந்த இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் கல்வி கற்கும் வாய்ப்பு | Medical Education In Pakistan Sri Lankan Students

இந்நிலையில், மாணவர்கள் கராச்சியில் உள்ள முதலிட சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (DUHS) மற்றும் லியாகுத் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (LUMHS) ஆகியவற்றில் தமது கல்வியைத் தொடரவுள்ளனர்.

மேற்கூறப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்களும் இலங்கை மருத்துவ சபையினால் (SLMC) முறையாக அங்கீகரிக்கப்பட்டவை என்பதால், அங்கு பெறப்படும் பட்டங்கள் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றவை.

430 மாணவர்களுக்கு வாய்ப்பு 

தற்போது பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ள மாணவர்களைத் தவிர, ஏற்கனவே 430-க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கனவுடன் காத்திருந்த இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் கல்வி கற்கும் வாய்ப்பு | Medical Education In Pakistan Sri Lankan Students

இவ்வாறு செல்லும் மாணவர்கள் மருத்துவக் கல்வி மாத்திரமல்லாது பொறியியல், வணிகக் கல்வி, இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கல்வி கற்கிறார்கள்.

பாகிஸ்தானின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தகுதி அளவுகோல்களின்படி, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நேர்முகத் தேர்வுகள் மற்றும் பரீட்சைகள் மூலமே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதே திட்டத்தின் கீழ், மேலும் 100 இலங்கை மாணவர்கள் விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் சுமை! 7 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை தடுக்க அதிகரிக்கப்படும் கட்டணம்

இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் சுமை! 7 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை தடுக்க அதிகரிக்கப்படும் கட்டணம்

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US