வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்: கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ்

Vavuniya Northern Province of Sri Lanka Local government election Sri Lanka 2025
By Thileepan Jun 23, 2025 10:48 AM GMT
Report

எனது வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார். இவருக்கு இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா என வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நேற்று மாலை (22) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை கூறிக் கொள்வதுடன், மக்களின் உரிமைக் குரலாக நின்று பணியாற்றுவேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி

ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி

போலித் தமிழ் தேசியவாதிகள் 

மக்களுடன் மக்களாக இருந்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற என்னை தோல்வியடைந்த 8 பேருடன் சேர்த்து ஆளும் கட்சியில் உள்ள 11 உறுப்பினர்கள் என்னை அரசியலில் வளர விடக் கூடாது என்பதற்காக புதிய சதித்திட்டங்களை தீட்டி பொய் வதந்திகளை பரப்பி என்னை அரசியலில் இருந்து விலகச் செய்வதற்காக பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய போலித் தமிழ் தேசிய வாதிகள் என்பவர்கள் யார். முன்னாள் ஆயுதக் குழுக்கள். தங்களுடன் 15, 20 வருடமாக கூட இருந்தவர்களையே கட்சியில் இருந்து விலக்க முயல்கிறார்கள். இவர்களுடன் நாம் எவ்வாறு கைகோர்ப்பது அரசியலில் புதிதாக யாராவது வந்தாலும் கூட அவர்களை வளர விடாமல் தடுக்கிறார்கள்.

வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்: கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ் | Mayor Of Vavuniya Who Asked Him To Show His Income

தமிழ் தேசியம் என்ற போர்வையில் நின்று எமது மக்களின் வாழ்வுரிமையை சிதைத்து நிற்கிறார்கள். இன்று தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தவர் துரோகி என்கின்ற தமிழ் தேசிய வாதிகள் 2009 ஆம் ஆண்டு போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவை ஆதரிக்கவில்லையா அப்ப யார் துரோகி மக்கள் தமிழ் தேசியவாதிகளால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.இதற்கு முடிவு வேண்டும்.

சதித் திட்டங்களால் மக்களை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறார்கள். வவுனியா மாநகர மேயர் கூறுகிறார் நாம் மக்கள் சேவைக்காக வந்துள்ளோம் என யாழ் மண்ணில் தமிழரசுக் கட்சியும் சங்கும் சண்டை. சைக்கிள் ஒத்துபோகுதில்லை. தமிழரசு தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க ஈ.பி.டி.பியுடன் கூட்டு.

வவுனியாவில் தமிழனத்தை தக்க வைக்க எல்லோரும் ஒற்றுமை. கிழக்கில் தமிழனத்தை தக்க வைக்க முஸ்லிம் காங்கிரஸ்சுடன் சேர்ந்துள்ளார்கள். ஏன் தமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரக் கூடாது. வடக்கு - கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஏன் ஒன்று சேர முடியாது. அரசியல் செய்வதற்காகவே இப்படி செய்கிறார்கள். தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக என்னை இழிவாகவும் தரக் குறைவாகவும் முகநூலில் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தனி மனித அபிவிருத்தி

சாதாரண ஒரு மாநகர சபை ஆட்சிக்கே இப்படி பேசும் இவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்க முடியும். இவர்கள் மக்களின் சேவைக்காக வரவில்லை. தங்களின் பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் வந்தவர்கள். உள்ளூராட்சி தேர்தல் வட்டாரத் தேர்தல். தொட்டில் தொடக்கம் சூடுகாடு வரையான வேலையை செய்வதே அதன் வேலை. அதைக் கூட செய்ய விடுகிறார்கள இல்லை. குடிநீர் வசதியை நான் செய்ய முற்பட்ட போது எமது மேயர் என்னை பழிவாங்கும் நோக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளார்.

வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்: கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ் | Mayor Of Vavuniya Who Asked Him To Show His Income

அதன் பின் தான் பழிவாங்கவில்லை. குடிநீர் சுத்திகரிக்க வேண்டும். அதன் தரச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதே மேயர் முன்னர் நகர சபை உறுப்பினராக இருக்கும் போது இந்த குழாய் கிணறு பழுதடைந்துள்ளது. திருத்துவதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். நகரசபை களஞ்சியசாலையில் குழாய் கிணறு சம்மந்தமான உபகரணங்கள் இருந்தது. ஏன் அவர் சரி செய்ய முயலவில்லை. நாம் பழிவாங்கப்படுகின்றோம். இவர்கள் நேர்மையான அரசியல்வாதிகளா

தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் என்னுடன் பேச வாருங்கள் நான் தயார். என்னை வருமானக் கணக்கு காட்டும் படி மேயர் கேட்கிறார். அதை காட்ட நான் தயார். எனது வருமானம் கேட்க இவர் யார். இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா இவருக்கு. அல்லது ஜனாதிபதி என்று நினைப்பா ஒரு லட்சத்து 39 ஆயிரத்து ரூபாய்ககு மின்குமிழ் வாங்கி போட்டுள்ளேன். முடிந்தால் வாங்கோ வருமானம் காட்டுகிறேன்.

மேயர் முடிந்தால் வருமான பரிசோதகர்களை அனுப்புங்கள். நான் கணக்கு காட்டுகிறேன். தனி மனித அபிவிருத்தியை செய்ய முடியாதவர் தான் மேயர். வாத்தியார் என்பதை தவிர வேற என்ன இருக்கு. ஆசிரியர் என்பது மதிக்க வேண்டியது. ஆனால் அவர் மற்றவரை கேவலமாக நினைக்க கூடாது எனத் தெரிவித்தார்.

மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை! திடீர் உயர்வு

மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை! திடீர் உயர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US