சிறீதரன் எம்.பியுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்ட சுவிஸ் அதிகாரிகள்
Tamils
S. Sritharan
Sri Lanka
Switzerland
Maaveerar Naal
By Rakesh
இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை (Shritharan Sivagnanam) நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
மாவீரர் தின நினைவேந்தல்
இதன்போது, இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் சுவிஸ் அரசின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஆண்டுக்கான தமிழ்த் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US