மாவைக்கு எதிரான சதியில் இறுதி நேரத்தில் விலகிய முக்கிய புள்ளி
தமிழரசுக்கட்சியினுடைய சிரேஸ்ட தலைவர் மாவை சேனாதிராஜா காலமாகியுள்ள செய்தி தமிழ் தேசிய பரப்புக்கு பெரும் இழப்பாகும்.
இந்நிலையில், அவருக்கு எதிராக மத்தியகுழுவின் 19 உறுப்பினர்கள் முன்னதாக கையொப்பமிடப்பட்ட ஆவணம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் முதல் முறையாக அக்கட்சியின் மத்தியகுழு கூடிய நிலையில் மாவை சேனாதிராஜா கூட்டத்திற்கு வருவதற்கு தாமதமாகியது.
இதன்போது மாவை சேனாதிராஜா(Mavai Senathirajah) வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் கோரப்பட்டிருந்தது.
“அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடத்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு” இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்தார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வழங்கிய விளக்கத்தில்,
“மாவை சேனாதிாஜாவிற்கு எதிராக மத்தியகுழு உறுப்பினர்கள் சேர்ந்து அவர் பதவியிலிருப்பது விருப்பமில்லை என்று கடிதம் எழுதியுள்ளனர்.
எனினும். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று வரை மத்திய குழு உறுப்பினர் இல்லை.
எனவே அவர் இந்த கையொப்பமிடும் விடயத்திலிருந்து இறுதி நேரத்தில் விலகியிருக்கலாம்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam