மாவையின் மரணம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட முக்கியஸ்தர்
மாவைசேனாதிராஜாவின் மரணம் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மாவைசேனாதிராஜாவின் இழப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்கும் கருத்து தெரிவித்த அவர்,
எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர் மாவை .
அவர், இறப்பதற்கு முன்னர் இரத்த கசிவு ஏற்பட்டுள்ள நிலையிலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர், சில நபர்களுடன் தர்க்கத்தில் ஈடுப்பட்டதாகவும் அதனால் மனம் புண்பட்டதாகவும் அதன் பின்னரே இரத்த கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியிலுள்ள சிலர் கட்சியை பிரித்தாழுவதற்கு எண்ணியுள்ளனர். இதனாலே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி பாரிய தோல்வியை சந்தித்தது” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri