கொழும்பு முடங்கும் சாத்தியம்: வன்முறைகள் வெடித்தால்..! அமைச்சர் கூறியுள்ள விடயம்
ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் வன்முறைகளை முன்னெடுப்பார்களாக இருந்தால் அரசாங்கம் அது தொடர்பில் கடுமையாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடக்கவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பில் திங்கட்கிழமை நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அமைதியான, நியாயமான போராட்டங்கள் நடக்கலாம்.
ஆனால் கொலைகள் மற்றும் வன்முறைகளை முன்னெடுத்தால் அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
